நடிகர் சரத்குமாருக்கு 59 வயது நிறைவு பெறுவதையொட்டி திருக்கடையூர் அருள்மிகு அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சரத்குமார்-ராதிகா தம்பதியருக்கு உக்ர ரத சாந்தி செவ்வாய்க்கிழமை இன்று காலை நடைபெற்றது.
அமிர்தகடேஸ்வர குருக்கள் தலைமையில் கணபதி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், நவக்ரக ஹோமம் உள்ளிட்ட 11 ஹோமங்கள் செய்து வைக்கப்பட்டு இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர்.
இதில் நடிகர் சங்க செயலர் நடிகர் ராதாரவி, ராதிகாவின் சகோதரி நடிகை நிரோஷா, சமத்துவ மக்கள் கட்சி மாநில பொதுச் செயலர் கரு.நாகராஜன், மாநில துணைத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.நாராயணன், நாகை மாவட்ட செயலர் ஏ.பி.ராஜா, செம்பனார்கோயில் ஒன்றிய செயலர் கே.எம்.அருணாசலம், ஒன்றிய வர்த்தக அணி செயலர் எஸ்.சேரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் விரைவில் இணையும்: அனைத்து இந்திய இமாம் அமைப்பு

மோடிக்கும் ஊடுருவல்காரா்களின் வாக்குகள்: மம்தா தாக்கு

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்த 4 போ் உயிரிழப்பு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

