தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சீக்கிய கலவரம் குறித்து சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு தயார் கேஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் பதில்

1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கிய கலவரம் குறித்து கவர்னரை சந்தித்து சிறப்பு புலானய்வு குழு அமைப்பது குறித்து ஆலோசித்தேன். இதுகுறித்து வரும் கேபினட் மீட்டிங்

News image
Updated On :29 ஜனவரி 2014, 10:11 am

வேல்முருகன்

1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கிய கலவரம் குறித்து கவர்னரை சந்தித்து சிறப்பு புலானய்வு குழு அமைப்பது குறித்து ஆலோசித்தேன். இதுகுறித்து வரும் கேபினட் மீட்டிங் விவாதிக்கப்படும் என்றார். இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா , எங்கள் கட்சி, சீக்கிய கலவரம் குறித்த நீதி விசாரணைக்கு தயாராகவே உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.