தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கலவரம் குறித்த ராகுல் கருத்துக்கு எதிராக காங். அலுவகம் முன்பு ஆர்பாட்டம்

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து ராகுல்காந்தி தெரிவித்த கருத்துக்கு எதிராக 300க்கும் மேற்பட்டோர் புது தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி

News image
Updated On :30 ஜனவரி 2014, 10:56 am

வேல்முருகன்

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து ராகுல்காந்தி தெரிவித்த கருத்துக்கு எதிராக 300க்கும் மேற்பட்டோர் புது தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பாக குவிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 கைகளில் கருப்புகொடியுடன்  காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அவர்களை போலீஸார் பேரிகார்டர்களை வைத்து தடுத்துநிறுத்தினர். அப்போது கலவரம் குறித்து நீதி கேட்டு போராட்டக்காரர்கள் ஆவேசமாக குரல் எழுப்பினர். மேலும் தடுப்புகளை உடைத்துவிட்டு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும், இடையே தள்ளுமுள்று ஏற்பட்டது. அப்போது போலீஸார் தண்ணீரை பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.