தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புதுக்கோட்டையில் வாகன சோதனை : 10 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில், 10 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :5 ஜூலை 2014, 5:24 am

கவியழகன்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில், 10 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் 10 கிலோ தங்கக் கட்டிகளைக் கொண்டு வந்த இரண்டு பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.