நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் ஈராக்கிலிருந்து மதுரை வருகை

ஈராக் நாட்டில் உள்நாட்டுப் போர் நடப்பதையொட்டி அங்கு வேலைக்காக சென்றுள்ள பெரும்பாலான இந்தியர்கள் சிக்கித் தவித்துவந்தனர்.அவர்கள் இந்திய தூதரகம் மூலம்  அவர்கள்

News image
Updated On :9 ஜூலை 2014, 11:07 am

மது

ஈராக்கிலிருந்து 13 தமிழர்கள் இன்று மதுரை வந்தடைந்தனர்.

ஈராக் நாட்டில் உள்நாட்டுப் போர் நடப்பதையொட்டி அங்கு வேலைக்காக சென்றுள்ள பெரும்பாலான இந்தியர்கள் சிக்கித் தவித்துவந்தனர்.அவர்கள் இந்திய தூதரகம் மூலம்  அவர்கள் மீட்கப்பட்டுவருகின்றனர். இந்நிலையில் இன்று சிவகங்கையைச் சேர்ந்த 4 பேர், திண்டுக்கலைச் சேர்ந்த ஒருவர், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 4 பேர் மற்றும் மதுரையைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 13 பேர் ஈராக்கிலிருந்து மதுரை வந்தடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.