மேட்டூர் அணை நீர்மட்டம் 71 அடியாக உயர்வு
மேட்டூர் அணையில் நீர் மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 71.05 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 33.60 டி.எம்.சியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 36,772 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 800 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Updated On :26 ஜூலை 2014, 3:08 am









