கல்லூரி பேருந்துகளில் மாணவிகளை நின்று கொண்டு அழைத்துச் சென்றால் நடவடிக்கை: போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை
கல்லூரி மற்றும் பள்ளி வாகனங்களில் மாணவ மாணவியரை அனுமதிக்கப்பட்ட இருக்கையைவிட கூடுதலாக ஏற்றி, அவர்கள் நின்று கொண்டு பயணித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்பந்தப்பட்ட வ










