கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு

கிருஷ்ணகிரி அடுத்துள்ள கஜிரம்பட்டியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மரணம் அடைந்தவர் கிரிஜா(19).இவரது மரணம் குறித்து விசாரணை நடத்தியதில், வரதட்சணை கொடுமையால் அவர் கொலை

News image
Updated On :9 ஜூன் 2014, 6:14 am

ரவி

கிருஷ்ணகிரி அடுத்துள்ள கஜிரம்பட்டியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மரணம் அடைந்தவர் கிரிஜா(19).இவரது மரணம் குறித்து விசாரணை நடத்தியதில், வரதட்சணை கொடுமையால் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து கிரிஜாவின் கணவன் முத்துசாமி மற்றும் உறவினர்கள் தருமன்,சுகுணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பிரேத பரிசோதனைக்காக கிரிஜாவின் உடல் இன்று தோண்டி எடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.