திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முனைவர் வி.எம். முத்துகுமார் பொறுப்பேற்பு
திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தின் 10வது துணைவேந்தராக முனைவர் வி.எம்.முத்து குமார் இன்று பொற்றுபேற்றுகொண்டார்


திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தின் 10வது துணைவேந்தராக முனைவர் வி.எம்.முத்து குமார் இன்று பொற்றுபேற்றுகொண்டார் .
இவர் இதற்கு முன் திருபூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் முதல்வராக பணியாற்றினார். கடந்த 10 மாத காலமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக்த்தின் துணைவேந்தர் பதவியிடம் காலியாக இருந்தது. இதற்கு முன் இவ்வளவு நீண்ட இடைவெளியில் துணை வேந்தர் இல்லாமல் இங்கு இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...