மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

திருச்சி மாநகராட்சி துணை மேயர் மரியம் ஆசிக் ராஜினாமா

திருச்சி மாநகராட்சி துணை மேயர் மரியம் ஆசிக் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை திருச்சிமாநகராட்சி மேயர் ஜெயாவிடம் மரியம் ஆசிக் இன்று காலை அளித்தார்.

Updated On :16 ஜூன் 2014, 7:30 am

திருச்சி மாநகராட்சி துணை மேயர் மரியம் ஆசிக் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை திருச்சிமாநகராட்சி மேயர் ஜெயாவிடம் மரியம் ஆசிக் இன்று காலை அளித்தார்.

அதிமுக தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் இந்த ராஜினாமாவை தான் செய்திருப்பதாக மரியம் ஆசிக் கூறினார்.

அண்மையில் துர்கா என்ற பெண், மரியம் ஆசிக் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாகக் காவல்துறையில் புகார் அளத்த விகாரத்தைத் தொடர்ந்து இந்த ராஜினாமா நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.