கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கிருஷ்ணகிரியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.3 லட்சம், வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்

கிருஷணகிரியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துசெல்லப்பட்ட 3 லட்சம் ரூபாய் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :6 மார்ச் 2014, 6:01 am

ரவி

கிருஷணகிரியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துசெல்லப்பட்ட 3 லட்சம் ரூபாய் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாடாளுமன்ற தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடுமுழுவதும் தேர்தல் நடத்தைவிதிகள் அமலுக்கு வந்தது. இந்நிலயில் இன்று கிருஷ்ணகிரியில் வருவாய் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 3 லட்சம் ரூபாய் மற்றும் வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.