திருக்கடையூர் பறக்கும்படை தனிவட்டாட்சியிஅர் பி.குமார் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர். நேற்று நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற ஒரு வாகனத்தில் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள யூரோ, டாலர் உள்ளிட்ட 94 வெளிநாடு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வாகனத்தை ஓட்டிச்சென்றவர் பிரஞ்சு குடியுரிமை பெற்ற காரைக்காலைச் சேர்ந்த மீரா லிபி என்பவர் தெரியவந்துள்ளது மேலும், அவரிடம் இருந்து 26 ரூபிகற்களும் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால் இவையனைத்தும் தரங்கம்பாடி வட்டாட்சியர் அழகர் சாமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் விரைவில் இணையும்: அனைத்து இந்திய இமாம் அமைப்பு

மோடிக்கும் ஊடுருவல்காரா்களின் வாக்குகள்: மம்தா தாக்கு

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்த 4 போ் உயிரிழப்பு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

