நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இலங்கையில் இருந்து வந்த விமானத்தில் 6 கிலோ தங்கம் கடத்தல்

இலங்கை கொழும்புவில் இருந்து மதுரை வந்த விமானத்தில் இன்று மதியம் பயணிகள் இறங்கிய பின்னர் துப்புரவு அதிகாரிகள் விமானத்தை துப்புரவு செய்து கொண்டிருந்தபோது, ஒரு சீட்டுக்கு அடியில் மூ

News image
Updated On :26 மார்ச் 2014, 1:35 pm

மது

இலங்கை கொழும்புவில் இருந்து மதுரை வந்த விமானத்தில் இன்று மதியம் பயணிகள் இறங்கிய பின்னர் துப்புரவு அதிகாரிகள் விமானத்தை துப்புரவு செய்து கொண்டிருந்தபோது, ஒரு சீட்டுக்கு அடியில் மூட்டையில் 6 கிலோ தங்கம் இருப்பதைக் கண்டு அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதை அடுத்து அந்த இருக்கைகளில் பயணித்த பயணிகள் மூவரிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.