நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

இடதுசாரி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டிய சிதம்பரம் தொகுதி சுயேட்சை வேட்பாளர்!

சிதம்பரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் எஸ்.ஏ.டாங்கேவின் அகில இந்திய கம்யூ கட்சி பொதுச்செயலாளர் ஜி.பூராசாமி சென்னையில் கடந்த மார்ச் 29-ம் தேதி இடது சாரி கட்சி

News image
Updated On :31 மார்ச் 2014, 2:04 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் எஸ்.ஏ.டாங்கேவின் அகில இந்திய கம்யூ கட்சி பொதுச்செயலாளர் ஜி.பூராசாமி சென்னையில் கடந்த மார்ச் 29-ம் தேதி இடது சாரி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

ஜி.பூராசாமி கடந்த சனிக்கிழமை சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியனை அவரது இல்லத்தில் சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்குமாறு கோரி கடிதம் அளித்தார். அப்போது 1986-ம் ஆண்டு சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி  ஒன்றியக்குழுத் தலைவர் தேர்தலில் போட்டியிட இந்திய கம்யூ கட்சியின் அங்கீகரிக்கபப்ட்ட சின்னமான கதிர், அரிவாள் சின்னத்தை வழங்கியதை குறிப்பிட்டு ஆதரவு கேட்டார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜனையும், அவரது இல்லத்தில் சந்தித்து சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் தனது ஆதரவு கேட்டு ஜி.பூராசாமி கடிதம் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.