ஏற்காட்டில் மே தினவிழா காபி தோட்டத் தொழிலாளர் மெழுகு வர்த்தி ஏந்தி உறுதிமொழி
ஏற்காட்டில் காபி தோட்டத் தொழிலாளர் மே தினவிழா. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நீலமலை தோட்டத் தொழிலாளர்கள் மே தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


ஏற்காட்டில் காபி தோட்டத் தொழிலாளர் மே தினவிழா. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நீலமலை தோட்டத் தொழிலாளர்கள் மே தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நீலமலை தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் வீ.கா.நல்லமுத்து தலைமை வகித்தார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காபி தோட்ட தொழிலாளர்கள் ஏற்காடு ஒண்டிக்கடையிலிருந்து காந்தி பூங்கா வரை பேரணியாக வந்தனர். அனைத்து தொழிலாளர்களும் மெழுகு வர்த்தி ஏந்தி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...