மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி: 21-ம் சுற்றின் நிறைவில் அதிமுக 2.76 லட்சம் வாக்குகள் முன்னிலை
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் 21-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் 2,76,597 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார்.









