5-ம் சுற்றின் நிறைவில் அதிமுக வேட்பாளர் 73,841 வாக்குகள் முன்னிலை
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் 5-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் 73,841 வாக்குகள் முன்னிலைப் பெற்றார். 5-ம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் மயிலாடுதுறை தொகுதியின் முக்கிய வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணிக்கை :









