வாலாஜா பேட்டை அருகே குடிநீர் பிரச்சனையை தீர்க்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
வாலாஜா பேட்டையை அடுத்த வீ.சி மோட்டூர் தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் குடி நீர் பிரச்சனையை தீர்க்க கோரி இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.


வாலாஜா பேட்டையை அடுத்த வீ.சி மோட்டூர் தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் குடி நீர் பிரச்சனையை தீர்க்க கோரி இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை, பெங்களூர், சித்தூர், செல்லும் பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. பின்னர் தாசில்தார் உட்பட அதிகாரிகள் வந்து பேச்சு வார்தை நடத்தி பொதுமக்களை சமாதானப் படுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றதும் போக்குவரத்து இயல்பு நிலைக்கு வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...