சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

திருவரங்குளம் ஸ்ரீபிடாரி அம்மன் கோவிலில் பறவைக்காவடி

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஸ்ரீபிடாரிஅம்மன் கோவிலில் கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கி ஓவ்வொரு நாளும் மண்டகப்படிதாhரகள் சார்பில் அம்மனுக்கு சந்தனகாப்பு

News image
Updated On :27 மே 2014, 12:33 pm

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஸ்ரீபிடாரிஅம்மன் கோவிலில் கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கி ஓவ்வொரு நாளும் மண்டகப்படிதாhரகள் சார்பில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் அன்னதானம் இன்னிசைகச்சேரி பட்டிமன்றங்கள் போன்றவைகள் நடந்தன 8ம் திருவிழாவை முன்னிட்டு இன்று பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு  பால்குடம் அலகுகுத்துதல்  பறவைக்காவடி எடுத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.