ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி நெல்லை கோயிலில் சிறப்பு பூஜை

திருநெல்வேலி மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் அமைச்சர்கள் பூ. செந்தூர்பாண்டியன், ஆர்.பி. உதயக்குமார், மாநில வீட்டு வசதி வாரியத் தலைவர் ஆர்

News image
Updated On :30 நவம்பர் 2014, 2:45 pm

ஷேக் அப்துல்காதர்

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற வேண்டி ஞாயிற்றுக்கிழமை அருள்மிகு சாலைக்குமாரசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் அமைச்சர்கள் பூ. செந்தூர்பாண்டியன், ஆர்.பி. உதயக்குமார், மாநில வீட்டு வசதி வாரியத் தலைவர் ஆர். முருகையாபாண்டியன், ஜெயலலிதா பேரவைச் செயலர் சுதாபரமசிவன், முத்துசெல்வி எம்.எல்.ஏ, மாநில கூட்டுறவு இணையப் பெருந்தலைவர் எம். சக்திவேல்முருகன், மாநகர் மாவட்ட அவைத் தலைவர் பரணிசங்கரலிங்கம், மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர் ந. மோகன், புறநகர் மாவட்ட துணைச் செயலர் செவல் எஸ். முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.