அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி நகர அதிமுக சார்பில் சிதம்பரம் ஸ்ரீதில்லைக்காளியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை புதன்கிழமை நடைபெற்றது.
ஜெயலலிதா விடுதலையாக வேண்டி நகர அதிமுக சார்பில் நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் தலைமையில் சிதம்பரம் ஸ்ரீதில்லைக்காளியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது.
கோயிலினுள் வீற்றுள்ள ஸ்ரீதில்லையம்மன், ஸ்ரீதில்லைக்காளியம்மன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அர்ச்சனையும் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி, நாக.முருகுமாறன் எம்எல்ஏ, மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.என்.குமார், நகரமன்ற துணைத் தலைவர் ரா.செந்தில்குமார், மாவட்ட இலக்கிய அணி செயலர் சொ.ஜவகர், நகர துணைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், தொகுதி இணைச் செயலாளர் சி.கே.சுரேஷ்பாபு, நகர அவைத் தலைவர் எம்.யேசுராஜ், தலைமைக்கழக பேச்சாளர் தில்லை கோபி, தில்லை செல்வம், நகர பேரவை செயலாளர் பன்னீர்செல்வம், சிவராமதீட்சிதர், பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழு துணைத் தலைவர் திருமாறன் உள்ளிட்டோர் பங்கேற்று பிராத்தனை செய்து பிரசாதத்தை பெற்றுக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ. 651 கோடி ரொக்கம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!

திருப்பத்தூா் தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!

உள்ளாட்சி துணைத்தலைவா் பதவி இடஒதுக்கீடு வழங்க தோ்தலுக்குப் பின் திமுகவிடம் வலியுறுத்துவோம்!

வண்ணாந்துறை கானாறு கரைக்கு தடுப்புச் சுவா்: திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


