மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வேலூர் மாவட்ட அதிமுகவினர் பாதயாத்திரை

சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை விடுவிக்க வலியுறுத்தி வேலூர் மாவட்ட அதிமுகவினர் பூண்டியில் இருந்து ரத்னகிரி வரை பாதயாத்திரை செல்கின்றனர்.

News image
Updated On :4 அக்டோபர் 2014, 4:42 am

சீனிவாசன்

சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை விடுவிக்க வலியுறுத்தி வேலூர் மாவட்ட அதிமுகவினர் பூண்டியில் இருந்து ரத்னகிரி வரை பாதயாத்திரை செல்கின்றனர்.

வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் சுமைதாங்கி சி.ஏழுமலை பாதயாத்திரையை துவக்கி வைத்தார். பூண்டி பிரகாஷ் தலைமைதாங்கினர். ரத்னகிரி செல்லும் அவர்களில் 300 பேர் மொட்டையடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ராணிப்பேடை நகரம், மேல்விஷாரம் , வாலாஜா ஒன்றியம், அம்மூர் பேரூராட்சியை சேர்ந்த  ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.