விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
விலை வாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக் குழு தலைவர் பி. துரை தலைமையில் நூற்றக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கடலூர் சாலையில் உள்ள பயணியர் மாளிகையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கும்பகோணம் சாலையில்உள்ள தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Updated On :16 அக்டோபர் 2014, 6:41 am









