தூத்துக்குடி மண்டலத்தில் அதிநவீன ரோந்துக்கப்பல் இன்று காலை இணைப்பு
தூத்துக்குடி மண்டலத்தில் அபிராஜ் என்ற அதிநவீன ரோந்துக் கப்பல் இன்று காலை முறைப்படி, இந்திய கடலோர காவல்படையில் இணைக்கப்பட்டது.


தூத்துக்குடி மண்டலத்தில் அபிராஜ் என்ற அதிநவீன ரோந்துக் கப்பல் இன்று காலை முறைப்படி, இந்திய கடலோர காவல்படையில் இணைக்கப்பட்டது.
தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய கடற்படையின் தென் பிராந்திய வைஸ் அட்மிரல் பால்சிங் சீமா இந்தக் கப்பலின் இணைப்பு விழாவைத் தொடங்கி வைத்தார்.
அபிராஜ் கப்பல், கொச்சின் துறைமுகத்தில் கட்டப்பட்டது. இந்தக் கப்பல் தூத்துக்குடி மண்டலத்துக்கு உட்பட்ட கடற்பகுதியில், ரோந்து மற்றும் மீட்புப் பணியில் ஈடுபடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...