மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சிதம்பரத்தில் சுப்பிரமணியசாமி உருவபொம்மையை எரித்த அதிமுகவினர்

தமிழர்களுக்கு எதிராகவும், தமிழக மீனவர்களை பிடுக்கும் இலங்கை அரசு விடுவிக்கக்கூடாது எழ கூறிய பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமியை கண்டித்து சிதம்பரத்தில் நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர்

News image
Updated On :3 செப்டம்பர் 2014, 12:19 pm

ஜி.சுந்தரராஜன்

தமிழர்களுக்கு எதிராகவும், தமிழக மீனவர்களை பிடுக்கும் இலங்கை அரசு விடுவிக்கக்கூடாது எழ கூறிய பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமியை கண்டித்து சிதம்பரத்தில் நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் தலைமையில் அதிமுகவினர் உருவபொம்மையை எரித்து அவருக்கு எதிராக கோஷமிட்டனர்.

இப் போராட்டத்தில் முன்னாள் எம்பி பு.தா.இளங்கோவன், முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள், மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.என்.குமார், பொதுக்குழு உறுப்பினர் தில்லை சேகர், மாவட்ட கலைஇலக்கிய அணை செயலாளர் சொ.ஜவகர், தலைமைக்கழக பேச்சாளர் தில்லைகோபி, குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஏ.பாண்டியன், பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழு துணைத் தலைவர் திருமாறன், நகர துணைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், பேரவைச் செயலாளர் பன்னிர்செல்வம், தொகுதி இணைச் செயலாளர் சி.கே.சுரேஷ்பாபு, நகர அவைத் தலைவர் எம்.யேசுராஜ், குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.