மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வாலாஜாப் பேட்டையில் தொழிலதிபர் கடத்தல்

வாலாஜா பேட்டையை சேர்ந்த கோபி (54) என்பவர் நேற்று இரவு மர்மநபர்களால் கடத்தப்பட்டர். இவர் ஆற்காட்டில் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

News image
Updated On :6 செப்டம்பர் 2014, 4:09 am

சீனிவாசன்

வாலாஜா பேட்டையை சேர்ந்த கோபி (54) என்பவர் நேற்று இரவு மர்மநபர்களால் கடத்தப்பட்டர். இவர் ஆற்காட்டில் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு ஆற்காட்டில் இருந்து வாலாஜாப்பேட்டையிலுள்ள தனது வீட்டுக்கு திரும்பும் போது ராணிப்பேட்டை அருகே மர்ம நபர்கள் சிலர் அவரை கடத்தி சென்றனர். பின்னர் கோபின் செல்போனில் இருந்து அவரது தம்பி ராஜூவுக்கு போன் செய்து 40 லட்சம் கேட்டதாக போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 3 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.