சோழிங்கரில் செம்மரக் கட்டை கடத்தல்: 4 பேர் கைது
சோழிங்கரில் போலீஸார் வாகன தணிக்கையின் போது செம்மரக்கட்டை கடத்திய 4 பேரை கைது செய்தனர். மேலும் ஒரு டன் செம்மரக்கட்டைகளும் 2 காரும் பறிமுதல் செய்யப்பட்டன

Updated On :10 செப்டம்பர் 2014, 4:36 am

சோழிங்கரில் போலீஸார் வாகன தணிக்கையின் போது செம்மரக்கட்டை கடத்திய 4 பேரை கைது செய்தனர். மேலும் ஒரு டன் செம்மரக்கட்டைகளும் 2 காரும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து சோழிங்கர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...