நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சீட்டாட்டம். ரூ.1.17 லட்சம் பறிமுதல்

பழனியில் கடந்த இருநாட்களாக போலீஸார் மூன்று குழுவாக பிரிந்து நகரின் பல்வேறு பகுதிகளிலும் கடைகள், விடுதிகள், மடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  ஞாயிற்றுக்கிழமை பழனி டவுன் காவல்துறை

News image
Updated On :15 செப்டம்பர் 2014, 11:00 am

என்.​ அங்​கு​பாபு

பழனியில் போலீஸார் சோதனையின் போது சீட்டாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.1.17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

பழனியில் கடந்த இருநாட்களாக போலீஸார் மூன்று குழுவாக பிரிந்து நகரின் பல்வேறு பகுதிகளிலும் கடைகள், விடுதிகள், மடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  ஞாயிற்றுக்கிழமை பழனி டவுன் காவல்துறை ஆய்வாளர் புகழேந்தி தலைமையில் போலீஸôர் ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது அடிவாரம் பகுதியில் தனியார் விடுதி அருகே புதுதாராபுரம் ரோட்டை சேர்ந்த அருணாசலம் மகன் நடராஜ்(48), விருப்பாட்சி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் சுந்தரராஜன்(49), மொல்லம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் கனகராஜ்(50) மற்றும் கவுண்டன்குளத்தை சேர்ந்த தங்கராஜ் மகன் கண்ணன்(50) ஆகியோர் பணம் வைத்து 52 சீட்டு உள்ளே, வெளியே ஜெயிக்குது, தோக்குது என விளையாடிக் கொண்டிருந்தனர். 

இதையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 275ஐ பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.