6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லையில் அரசுப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாலைமறியல்

திருநெல்வேலியில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பயிலும் மாணவிகளுக்கு விடுதிக் கட்டடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து இந்த

News image
Updated On :18 செப்டம்பர் 2014, 9:03 am

முத்துகுமார்

திருநெல்வேலியில் அரசுப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலியில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பயிலும் மாணவிகளுக்கு விடுதிக் கட்டடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து இந்த சாலைமறியல் நடைபெற்றது.  மறியல் போராட்டம் ஒன்றரை மணி நேரம் நீடித்தது. காவல் உதவி ஆணையர் மாதவன்நாயர், கோட்டாட்சியர் சீனிவாசன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.