மதுரையில் மங்களூர் ரயில் மறிப்பு
மதுரையில் மங்களூர் ரயிலை மறித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். இதனால் மங்களூர் ரயில் 30 நிமிடம் சிறைப்பிடிக்கப்பட்டது. கருணாநிதிக்கு எதிராக கோஷம் எழுப்பிய அதிமுகவினர்

Updated On :27 செப்டம்பர் 2014, 10:12 am

மதுரையில் மங்களூர் ரயிலை மறித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். இதனால் மங்களூர் ரயில் 30 நிமிடம் சிறைப்பிடிக்கப்பட்டது. கருணாநிதிக்கு எதிராக கோஷம் எழுப்பிய அதிமுகவினர் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...