கோவையில் பஸ் போக்குவரத்து முடக்கம்: அதிமுகவினர் சாலைமறியல்
கோயமுத்தூரில் கருணாநிதியின் உருவபொம்மையை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பட்டம் நடத்தினர். கோவை ஆர்.எஸ்.புரம், பீளமேடு பகுதிகளில் பஸ்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.

Updated On :27 செப்டம்பர் 2014, 9:56 am









