சூளூரில் 144 தடை உத்தரவு
சூளூரில் சுயமரியாதை பண்பாட்டுக் கழகம் என்ற அமைப்பு சார்பில் தாலி அறுக்கும் நிகழ்ச்சி மற்றும் மாட்டுக்கறி விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து


சூளூரில் சுயமரியாதை பண்பாட்டுக் கழகம் என்ற அமைப்பு சார்பில் தாலி அறுக்கும் நிகழ்ச்சி மற்றும் மாட்டுக்கறி விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து
இந்த போராட்டத்தை நடத்தக் கூடாது என்று இந்து முன்னணி மற்றும் பாரதீய ஜனதாக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு இந்த போராட்டத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து போலீஸ் உயரதிகாரி ஏடிஎஸ்பி. ராமசந்திரன் தலைமையிலான போலீஸார் சூளூர் பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதோடு அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...