தேரோட்ட நிகழ்ச்சியில் தமிழக உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் காமராஜ், பழனி எம்எல்ஏ., வேணுகோபாலு, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், திண்டுக்கல் சரக டிஐஜி., அறிவுச்செல்வம், எஸ்பி., சரவணன், கோட்டாட்சியர் கீதா, வட்டாட்சியர் முருகன், பழனி ஒன்றியகுழு தலைவர் செல்லச்சாமி, நகர்மன்ற துணைத்தலைவர் முருகானந்தம், இணை ஆணையர்(பொறுப்பு) இராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், பழனிவேலு, கந்தவிலாஸ் செல்வக்குமார், வேல்ஸ் கோர்ட் பாஸ்கரன், ஹோட்டல் கண்பத் ஹரிஹரமுத்து, திருப்பூர் லாட்ஜ் மகேஷ், முருகனடிமை பாலசுப்ரமணியம், வ.உ.சி. பள்ளி தாளாளர் முத்து, பொன்னு எலக்ட்ரிக்கல்ஸ் பொன்னுச்சாமி, விஸ்வநாதன், கே.ஜி., மருத்துவமனை மருத்துவர் ராமசாமி, காண்ட்ராக்டர் நேரு, சுகந்தவிலாஸ் மகேஷ், சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலர் சுப்பிரமணி, தாளாளர் ஜெயலட்சுமி சுப்பிரமணி, ஆந்திராவங்கி மேலாளர் மாரிமுத்து, புஷ்ப கைங்கர்ய சபா செயலர் மருதசாமி, அரசு வழக்கறிஞர் பாஸ்கரன், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.