மயிலாடுதுறையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 65 பேர் கைது

கர்நாடகா மாநிலம்,மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே  தடுப்பணை கட்டுவதை, மத்திய அரசு தடுத்து நிறுத்தக்கோரி, மயிலாடுதுறையில் ரயில்
Published on
Updated on
1 min read

கர்நாடகா மாநிலம், மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே  தடுப்பணை கட்டுவதை, மத்திய அரசு தடுத்து நிறுத்தக்கோரி, மயிலாடுதுறையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியினைச் சேர்ந்த 1 பெண் உள்ளிட்ட 65 பேரை, பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com