தமிழகத்தில் பிளாஸ்டிக், பாலித்தீன் உறபத்தியை தடை செய்ய கோரிக்கை
தமிழகத்தில் இயற்கைக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பொருட்களின் உற்பத்தியை முற்றிலும் தடுத்து தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும்


தமிழகத்தில் இயற்கைக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பொருட்களின் உற்பத்தியை முற்றிலும் தடுத்து தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆ.காமராஜ் கேட்டு்க் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:
சுற்றுச் சூழல் மாசுபடாமலும், பூமியை நச்சுத் தன்மை என்னும் தீமையிலிருந்து காப்பாற்றவும் தமிழக முதல்வர் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும். சிமெண்ட் தொழிற் சாலைகளில், சணல் பையில், மட்டுமே சிமெண்ட் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக முதல்வர் சுதந்திர தின செய்தியாக இதனை வெளியிட வேண்டும் என்று அவர் கோரி்ககை மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...