அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக ஏற்றால் மட்டுமே பாரதிய ஜனதாவுடன் கூட்டணி: ராமதாஸ்
தூத்துக்குடியில் மழை பாதித்த பகுதிகளான முத்தம்மாள்காலனி, ரஹ்மத் நகர் உள்ளிட்ட பகுதிகளை பாமக நிறுவனர் ராமதாஸ் பார்வையிட்டார். பின்னர் அவர் பேசும் போதும் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக ஏற்றால் மட்டுமே பாரதிய ஜனதாவுடன் கூட்டணி என்று கூறினார்.










