தமிழ்நாடு நுகர்வோர் வணிபக் கழகத்தின் கிடங்கு நிறுவனங்களில், ஏராளமான சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பணிநிரந்தரம், அடிப்படை சம்பளம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தழிழ்நாடு பன்ருட்டி சேமிப்பு கிடங்கில் சுமார் 31 சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதால் வெளியூரில் இருந்த லாரிகளில் வந்த அரிசி உள்ளிட்ட பொருட்களை இறக்காமல் நிறுத்தப்பட்டுள்ளது.
அதே போன்று ரேஷன் கடைகள், பள்ளிகள், விடுதிகள், தொழிற்சாலை, மருத்துவமனைகள் இவற்றிற்கு அனுப்ப வேண்டிய அரிசி பருப்புகள் தடைப்பட்டுள்ளது. இதனால் லோடு ஏற்ற வந்த லாரியும், இறக்க வந்த லாரியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுமைதூக்கு தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?
சென்னையில் விஜய் சாலைவலம்!

அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்: இபிஎஸ்
ஜெர்மனி குருத்வாராவில் சீக்கியர்கள் மோதல்; 11 பேர் காயம்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

