லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தோமனூர் விசைத்தறியாளர்கள் இன்று உண்ணாவிரதம்

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோவை மாவட்டம் தோமனூர் விசைத்தறியாளர்கள் 17வது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News image
Updated On :23 ஜனவரி 2015, 5:51 am

மதன்

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோவை மாவட்டம் தோமனூர் விசைத்தறியாளர்கள் 17வது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து இன்று அவர்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக  நேற்று அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடந்துள்ள நிலையில் இன்று மாலைக்குள் முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.