லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சூழூர் அருகே கோழிக் கழிவுகளை கொட்ட வந்த லாரி சிறைப்பிடிப்பு

சூழூர் அருகே செட்டிப்பாளையம் - பல்லடம் சாலையில் கேரளாவில் இருந்து கோழிக் கழிவுகளை கொட்ட வந்த நாமக்கல் லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.

News image
Updated On :27 ஜனவரி 2015, 6:22 am

மதன்

கோவை மாவட்டம், சூழூர் அருகே செட்டிப்பாளையம் - பல்லடம் சாலையில் கேரளாவில் இருந்து கோழிக் கழிவுகளை கொட்ட வந்த நாமக்கல் லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சூழூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.