உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பண்ருட்டி அருகே 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

சிதம்பரம் பண்ருட்டி பகுதியில் உள்ள கடைகள், ஹோட்டல்கள், தொழிற்ச்சாலைகள், தொழிலாளர்கள் நலன் அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு நடத்தினர்.

News image
Updated On :30 ஜனவரி 2015, 8:26 am

சீனிவாசன்

சிதம்பரம் பண்ருட்டி பகுதியில் உள்ள கடைகள், ஹோட்டல்கள், தொழிற்ச்சாலைகள், தொழிலாளர்கள் நலன் அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். பண்ருட்டி அருகே உள்ள முந்திரி தொழிற்சாலை, கடைகளில் ஆய்வு நடத்தியபோது 2 பெண் குழந்தைகளும் சிதம்பரம் சேத்தியா தோப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது 3 குழந்தைகளும் மீட்கப்படனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.