சத்யா வித்யாலயாவில் லாலிபாப் தின விழா
ஸ்ரீவில்லிபுத்தூர்-பிள்ளையார்குளம், சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் லாலிபாப் தின விழா வியாழக்கிழமை தாளாளர் சி.குமரேசன் தலைமையில் நடைபெற்றது.


ஸ்ரீவில்லிபுத்தூர்-பிள்ளையார்குளம், சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் லாலிபாப் தின விழா வியாழக்கிழமை தாளாளர் சி.குமரேசன் தலைமையில் நடைபெற்றது.
முதல்வர் பி.முருகதாசன், ஆலோசகர் பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எல்.கே.ஜி. மாணவி ரோஸ்மிகா வரவேற்றார். குழந்தைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியை சுமதி, லாலிபாப் தினம் குறித்து சிறப்புரையாற்றினார்.
எல்.கே.ஜி. மாணவர் நிதீஷ்குமார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் அமுதா தலைமையில் ஆசிரியைகள் செய்திருந்தனர். மாணவி சர்மிளாதேவி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...