ஊத்தங்கரையில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்ட 147 மாடுகள் கோவை அருகே பறிமுதல்
ஈரோடு மாவட்டம் ஊத்தங்கரையில் இருந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்ட 147 மாடுகளை இந்திய விலங்குரிமை மற்றும் விழிப்புணர்வு மையம் பெங்களூர் வாய்ஸ் ஆப் பவுண்டேசன் அமைப்பு சார்பில் கைப்பற்றப்பட்டன.

Updated On :20 ஜூன் 2015, 5:08 am









