/

பண்ருட்டி அருகே கிணற்றில் பெண்ணின் எலும்புக் கூடு கண்டெடுப்பு

பண்ருட்டி அருகே விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் பெண்ணின் எலும்புக் கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 மார்ச் 2015, 7:32 am

சீனிவாசன்

பண்ருட்டி அருகே விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் பெண்ணின் எலும்புக் கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பண்ருட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் சாலை ஓரம் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கிணற்றில் பெண்ணின் எலும்புக் கூடு மிதப்பது கண்டு அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.