சேலம் மாவட்டம்,ஏற்காடு வேலூர் ஊராட்சி பட்டிப்பாடி நடுர் கிராமம் அருகே சக்திவேல் (35), பூச்சம்மாள் (எ) வாசுகி (30) பனிடென்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி குழந்தைகள் இல்லை ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்களால் தம்பதியகளை கட்டையாள் அடித்து கொலை செய்துள்ளனர்
இதனால் ஏற்காடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொலையான சக்திவேலுக்கும் அக்கா சிவந்திக்கும் குடும்ப சொத்து தகராறு ஏற்பட்டு சேலம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் தீர்ப்பும் கூறப்பட்டதாக கூறப்படுகிறது. சிவந்திக்கும் சொத்தில் பங்கு உண்டு என்றும் இச்சொத்தை சக்திவேல் பிரித்து கொடுக்காத நிலையில் இரண்டு மாததிற்கு முன் சிவந்தி இறந்து விட்டார் சிவந்திக்கு இரண்டு மகள்,ஒரு மகன் உள்ளனர்