தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருச்சி விமான நிலையத்தில் 492 நட்சத்திர அமைகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தவிருந்த 350 நட்சத்திர அமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :24 மார்ச் 2015, 5:54 am

கவியழகன்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படவிருந்த 492 நட்சத்திர அமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலிந்தோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மலேசியா புறப்பட இருந்த 5 பேரிடம் இன்று காலை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் இருந்து 492 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த அகமது கப்பீர் அதே பகுதியைச் சேர்ந்த சையது அகமது, புதுக்கோட்டை மாவட்ட ஆவடையார் கோவில் முகமது சலீம், திருவாடானையைச் சேர்ந்த முகமது இக்பால் மதுரையைச் சேர்ந்த அகமது பாட்ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நடத்திர ஆமைகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.