கேரளாவில் இருந்த புழுபிடித்த கோழி, மீன்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்
கோவை அவினாசி ரோடு கனியூர் டோல் கேட் அருகே கோழி மற்றும் மீன்களை ஏற்றிவந்த லாரியை மடக்கிப் பிடித்தனர்.

Updated On :12 நவம்பர் 2015, 6:37 am

கோவை அவினாசி ரோடு கனியூர் டோல் கேட் அருகே கோழி மற்றும் மீன்களை ஏற்றிவந்த லாரியை மடக்கிப் பிடித்தனர். அந்த லாரியை சோதனை செய்ததில் லாரியில் இருந்த பொருட்கள் கெட்டுப் போனதுடன் புழு வைத்திருந்தது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...