அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மகாத்மா வித்யாலயாவில் குழந்தைகள் தின விழா

ஸ்ரீவில்லிபுத்தூர், மகாத்மா வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா சனிக்கிழமை தாளாளர் ஜி.முருகேசன் தலைமையில், முதல்வர் எம்.ராணி முன்னிலையில்

News image
Updated On :14 நவம்பர் 2015, 12:17 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர், மகாத்மா வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா சனிக்கிழமை தாளாளர் ஜி.முருகேசன் தலைமையில், முதல்வர் எம்.ராணி முன்னிலையில் நடைபெற்றது. ஆசிரியை ஆர்.ரெனிஸ் வரவேற்றார்.

குழந்தைகளுக்கு ஓவியப் போட்டி, குறுக்கெழுத்துப் போட்டி, தனித்திறனறிதல் போட்டி, நினைவாற்றல் போட்டி, வார்த்தை ஜாலபோட்டி, மாறுவேடப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் பி.நதியா, அழகம்மாள் ஆகியோர் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

விழாவில் ஏராளமான பெற்றோர் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் முடியாயிரம், கே.கற்பகம் ஆகியோர் மேற்பார்வையில் ஆசிரியைகள் செய்திருந்தனர்.

ஆசிரியை ஜே.சுகந்தி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.