லக்னோ: ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடரின் இறுதி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய இந்திய அணி 15 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஆண்களுக்கான 11-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடந்தது. இதன் இறுதி போட்டி இன்று நடைபெற்றது.
இதில், இந்தியா, பெல்ஜியம் அணிகள் மோதின. சொந்த மண்ணில் முழு பலத்துடன் களமிறங்கிய இந்திய அணி, முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் அபாரமாக ஆடிய இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி வெற்றி பெற்றுது,
15 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டம் பெற்று வரலாற்றை புதுப்பித்துள்ளது.
இதற்கு முன் இந்திய அணி 2001-இல் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!
அரசன் குழுவுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய சமுத்திரக்கனி!

தெலங்கானாவில் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் திடீர் புகை!
திமுக கூட்டணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு: சு. வெங்கடேசன் எம்.பி.
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


