பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மும்பையில் ராஜ் தாக்கரேயை சந்தித்தார் யோகா குரு ராம்தேவ்

யோகா குரு ராம்தேவ் இன்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா  தலைவர் ராஜ் தாக்கரேயை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

News image
Updated On :17 மே 2017, 9:13 am

மும்பை: யோகா குரு ராம்தேவ் இன்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா  தலைவர் ராஜ் தாக்கரேயை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது தாக்கரே, ராம்தேவை இந்துக்களின் பாரம்பரிய யோகா மற்றும் ஆயுர்வேதங்களின் பெருமையை உலகளாவிய அளவில் கொண்டுசெல்லும் மகான் என்று புகழ்ந்தார்.

ராம்தேவ் அல்லது பதஞ்சலி பற்றி எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்ட மற்ற விசயங்கள் குறித்தும் தகவல் ஏதும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.