நெல்லை அரசு மருத்துவமனையில் சடலங்கள் காணாமல் போனது அம்பலம்
நெல்லை அரசு மருத்துவமனையில் சடலங்கள் காணாமல் போனது அம்பலமாகியுள்ளது.


நெல்லை அரசு மருத்துவமனையில் சடலங்கள் காணாமல் போனது அம்பலமாகியுள்ளது.
அடையாளம் தெரியாத சடலங்களை வாங்கி எரித்ததாக நெல்லை மாவட்ட செஞ்சிலுவை சங்கம் மீது புகார் கூறப்பட்டது.
இதையடுத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில விவரங்கள் வெளியாகியுள்ளதாகவும் அதன்படி ரூ.80 லட்சம் வரை முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...